துவரை.

துவரை . மூலிகையன் பெயர் –: துவரை . தாவரவியல் பெயர் –; CAJANUS INDICUS. தாவரக்குடும்பம் . –; FABACEAE. பயன் தரும் பாகங்கள் –; இலை , காய் , துவரம்பருப்பு , பொட்டு , வேர் இழம் தழிர் மற்றும் அதன் தடிபாகம் முதலியன . வகைகள் –: வம்பன் -2 மற்றும் வம்பன் -3 என்பன . வளரியல்பு –; துவரை ஒரு மீட்டர் முதல் 4 மீட்டர் உயரம் வரை வளரக் கூடிய சிறு மரம் மற்றும் பெரிய செடி . இது 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது . இதன் தாயகம் வட ஆசியா . இதை உணவு தானியமாகப் பயிரிட்டனர் . ஆசியா , ஆப்பிரிக்கா மற்றும் லேட்டின் அமரிக்கா போன்ற நாடுகளில் . இதற்குவருடமழையளவு 650 எம் . எம் . வரை தேவைப் படும் . இது 3 ஆண்டுப் பயிராகவும் , ஒரு வருடப் பயிராகவும் இருக்கும் . இதற்கு பி . எச் - 5 முதல் 7 வரை மண் வளம் இருக்க வேண்டும் . 5 க்குக் குறைவாக இருந்தால...